Stalin's project inauguration 
மாவட்ட செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை சாந்தோமில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Web Team

சென்னை சாந்தோமில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்த முடிவு செய்து,

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 256 இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.