3 
மாவட்ட செய்திகள்

ஆபரேஷன் தியேட்டரை பூட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள்... 9 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை

சென்னை ராயப்பேட்டையில் சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Srini Vasan

சென்னை ராயப்பேட்டையில் சிறுவனுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மயிலாப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வாயில் ஏற்பட்ட புண்ணிற்காக சிசிச்சைக்கு சென்ற நிலையில் அவனுக்கு சுன்னத் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரிலு, மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை இணை ஆணையர் மீனாட்சி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.