Chengalpattu 
மாவட்ட செய்திகள்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.