தேனி - பெரியகுளம் 
மாவட்ட செய்திகள்

மஞ்சளாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை.. அணையில் இருந்து 200 கனஅடி உபரி நீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 200 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Srini Vasan

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 200 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.