வைத்தீஸ்வரன் கோவிலில் காலை முதல் கனமழை.. இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
Srini Vasan

காலை முதல் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.