rain 
மாவட்ட செய்திகள்

நவ.17ஆம் தேதி, 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நவம்பர் 17ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Web Team

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி

நவ.17ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
திருவாரூர்

நவ.18ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்

இவ்வாறு, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் பாருங்கள் - 5 மாவட்டங்களுக்கு வார்னிங், ஆட்டத்தை தொடங்கிய மழை | Heavy Rain Alert