4 
மாவட்ட செய்திகள்

அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை.. மழை காரணமாக குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததது.

Srini Vasan

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததது.

அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அமைந்தகரை, எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.