1 
மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை... பெயர் பலகைகள் உள்ளிட்டவைகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பெயர் பலகைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பெயர் பலகைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது.

அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள்,

மின்ஒயர்கள் உள்ளிட்டவைகள் காற்றில் கீழே விழுந்து சேதமடைந்தது