கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென இரவு நேரத்தில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வந்த நிலையில், வேப்பனப்பள்ளி, பர்கூர், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.