5 
மாவட்ட செய்திகள்

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.. கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதி

தேனிமாவட்டம், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Srini Vasan

தேனிமாவட்டம், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

வீரபாண்டி, அல்லிநகரம், லட்சுமிபுரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.