49 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை... பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Srini Vasan

புதுச்சேரியில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு வெளுத்து வாங்கிய கனமழையால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.