60 
மாவட்ட செய்திகள்

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை.. இரவு முதல் பெய்த கனமழையால் குளிர்ந்த சூழல்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திகினாரை, இக்கலூர், கோடிபுரம்,காமையன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Srini Vasan

இதனால் குளிர்ச்சியான சூழல் உருவான போதும், மழை தொடர்ந்ததால் காலையில் பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.