5A 
மாவட்ட செய்திகள்

அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை.. மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென அருப்புக்கோட்டை, காந்திநகர், ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.