2 
மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை.. கோவில் வளாகத்திற்குள் தேங்கிய மழை நீர்

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Srini Vasan

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ராமநாதசுவாமி கோவில் வளாகத்திற்குள் மழை நீர் தேங்கிய நிலையில், அதனை வெளியேற்றும் பணியில் பக்தர்கள் ஈடுப்பட்டனர்.