Kallakurichi 
மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை... கனமழை காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அத்திப்பாக்கம், மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல், ஜம்பை, மேமாளூர், முடியனூர், தகடி,பழங்கூர், சந்தைபேட்டை, வடக்குநெமிலி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.