5 
மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்த்த கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சேலம் மாநகரின் சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Srini Vasan

சாலைகளில் ஏரி போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி சென்றனர்.