பக்தர்கள் குற்றச்சாட்டு 
மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில் கடும் நெரிசல்..

திருவண்ணாமலை கோயிலில் கடும் நெரிசல். ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசல்.

Srini Vasan

திருவண்ணாமலை கோயிலில் கடும் நெரிசல்.

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசல்.

பக்தர்கள் இடித்துக் கொண்டு நகர முடியாமல் நிற்கின்றனர்.

முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு.