53 
மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.. பாரம்பரிய நடனமாடி பெண்கள் உற்சாகம்

கோவை சாடிவயல் அடுத்த சிங்கப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Srini Vasan

கோவை சாடிவயல் அடுத்த சிங்கப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, மலைவாழ் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து, ஏராளமான மலைவாழ் பெண்கள், பாரம்பரிய நடனமாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.