94 
மாவட்ட செய்திகள்

ஹாக்கி தங்க கோப்பை - இந்தியன் ரயில்வேஸ் அணி வெற்றி.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியை வீழ்த்தியது

Srini Vasan

சென்னையில் நடைபெற்ற 95-வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா ஹாக்கி தங்க கோப்பையைக் இந்தியன் ரயில்வேஸ் அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.