33 
மாவட்ட செய்திகள்

மே தினத்தை ஒட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு... விடுமுறையால் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மதுபான கடைகளில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மதுபான கடைகளில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

மே தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெறுகிறது.