Holidays for schools 
மாவட்ட செய்திகள்

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Web Team

கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை,

வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை ஆட்சியர் பவன்குமார் அறிவிப்பு,

கனமழை தொடர்வதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.