33 
மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ATM கொள்ளையன்.. கொள்ளையன் அசர் அலியிடம் நீதிபதி நேரில் விசாரணை

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ATM கொள்ளையன் அசர் அலியிடம் குமாரபாளையம் நீதிமன்ற நீதிபதி மாலதி, நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Srini Vasan

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ATM கொள்ளையன் அசர் அலியிடம் குமாரபாளையம் நீதிமன்ற நீதிபதி மாலதி, நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

போலீஸார் சுட்டதில் அசர் அலியில் காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.