KSG Osr 
மாவட்ட செய்திகள்

அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகள்

அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட 7 வீடுகளை அதிகாரிகள் இடித்த அகற்றினர். அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.