7 
மாவட்ட செய்திகள்

விபத்தில்லா தீபாவளியை எப்படி கொண்டாடுவது?.. தனியார் பள்ளியில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

Srini Vasan

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத் துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், திடீரென பட்டாசு விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.