crime 
மாவட்ட செய்திகள்

தீபாவளியன்று காணாமல் போன கணவர், 25 நாள் கழித்து அவிழ்ந்த மர்ம முடிச்சு

தீபாவளியன்று காணாமல் போன கணவர், மதுக்கடை வாசலில்...

Web Team

தீபாவளியன்று காணாமல்போன கணவனை தேடி அலைந்த மனைவி. மதுக்கடையின் வாசலில் சடலமாக கிடந்த இளைஞர்.கொலையாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் திணறிய போலீஸ். 25 நாட்கள் கழித்து குடிகாரன் ஒருவன் மூலம் சிக்கிய கொலையாளிகள்.இளைஞர் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைக்கான காரணம் என்ன...?