cm 
மாவட்ட செய்திகள்

சொன்னால் சொன்னதை செய்வேன் - முதலமைச்சர்

சொன்னால், சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் மாவீரன் பொல்லான் சிலை திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Team

சொன்னால், சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் மாவீரன் பொல்லான் சிலை திறப்பு என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
அருந்ததியின மக்களுக்கான உள் ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம், சமூக நீதிக்கான கட்டமைப்புக்கு பங்களித்ததில் பெருமை என்றும் உரை.