49 
மாவட்ட செய்திகள்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை.. உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில், பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.