New Project - 2025-05-13T163525 
மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவாரூரில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை

Srini Vasan

திருவாரூரில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை,

நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,

உரிம நிபந்தனைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டால், உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை,

உரிய நடவடிக்கைகளை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.