TUT Achivement 
மாவட்ட செய்திகள்

ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகள் இறக்குமதி

இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகம் எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Web Team

தூத்துக்குடியில் ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகள் இறக்குமதி செய்து வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது. 2025 அக்டோபர் வரை 2 ஆயிரத்து 300 காற்றாலை இறக்கைகளை வ.உ.சி. துறைமுகம் கையாண்டுள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகம் எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.