covai 
மாவட்ட செய்திகள்

கோவையில், பிரம்மாண்ட செம்மொழி பூங்கா

அடேங்கப்பா, இவ்ளோ பெருசா...

Web Team

உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகள், சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு...
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 208 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...