கோயம்பேடு, சென்னை 
மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் வரத்து குறைவு.. காய்கறிகள் வீணாவதாக வியாபாரிகள் வேதனை

சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் பெய்த மழை காரணமாக, வாடிக்கையாளர் வரத்து குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் பெய்த மழை காரணமாக, வாடிக்கையாளர் வரத்து குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

100-க்கும் அதிகமான வியாபாரிகள் 1000 ரூபாய் தின வாடகை கொடுத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், காய்கறிகள் விற்பனையாகமல் வீணாவதாக தெரிவித்தனர்.