cm 
மாவட்ட செய்திகள்

பொருநை அருங்காட்சியகம் திறப்பு

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Team

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரெட்டியார்பட்டி மலையில் 67 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறப்பு