CSI Immanuvel church 
மாவட்ட செய்திகள்

கிராம மக்கள் சார்பில் கட்டப்பட்ட தேவாலயம் திறப்பு

3 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்ட தேவாலயத்தை, CSI சென்னை பேராயர் பால் பிரான்சிஸ் ரவிசந்திரன் திறந்து வைத்தார்.

Web Team

சென்னை பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கத்தில் கிராம மக்கள் சார்பில் கட்டப்பட்ட தேவாலயத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கிராம மக்களின் சொந்த செலவில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்ட தேவாலயத்தை, CSI சென்னை பேராயர் பால் பிரான்சிஸ் ரவிசந்திரன் திறந்து வைத்தார்.