VLP Transgender 
மாவட்ட செய்திகள்

திருநங்கைகள் அத்துமீறும் நிகழ்வுகள் அதிகரிப்பு

வெளியூரிலிருந்து வரும் பயணிகளிடம் பணம் மற்றும் பொருட்களை பறிக்க முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Web Team

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளேயும் சுற்றுப்புற பகுதிகளிலும் இரவு நேரங்களில் திருநங்கைகள் அத்துமீறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். குறிப்பாக, தனியாக பயணம் செய்பவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளிடம் பணம் மற்றும் பொருட்களை பறிக்க முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.