CGL Birds 
மாவட்ட செய்திகள்

சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தஞ்சமடைந்துள்ளதாகவும், இந்த மாதம் முடிவதற்குள் 20 ஆயிரம் பறவைகள் வரலாம்

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 23 வகையான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தஞ்சமடைந்துள்ளதாகவும், இந்த மாதம் முடிவதற்குள் 20 ஆயிரம் பறவைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.