ஒகேனக்கல், தருமபுரி 
மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நீர்வரத்து

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Srini Vasan

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று வினாடிக்கு 8500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 10000 கன அடியாக அதிகரித்துள்ளது.