51 
மாவட்ட செய்திகள்

சர்வதேச பலூன் திருவிழா-கேரள வயலில் விழுந்த பலூன்.. ஏராளமான ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டு மகிழ்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பறக்க விடப்பட்ட பலூன்கள், கேரள மாநிலம் பாலக்காடு பகுதி வயலில் விழுந்தன.

Srini Vasan

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பறக்க விடப்பட்ட பலூன்கள், கேரள மாநிலம் பாலக்காடு பகுதி வயலில் விழுந்தன.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்ட நிலையில், அவற்றில் சில கேரள மாநில எல்லைகளில் விழுந்தன.