ARL NEW Bustand 
மாவட்ட செய்திகள்

கோடைமழை பாதிப்பை எதிர்கொள்ள மின்சாரத் துறை தயார்" போக்குவரத்து, மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

தமிழ்நாட்டில் கோடைமழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்சாரத் துறை தயாராக உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Srini Vasan

தமிழ்நாட்டில் கோடைமழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்சாரத் துறை தயாராக உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் இருந்து 6 புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்.

மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் ஒருவருக்கு சராசரியாக 888 ரூபாய் மாதந்தோறும் சேமிப்பு கிடைப்பதாக மாநில திட்டக்குழு ஆய்வின் புள்ளி விவரம் தெரிவிப்பதாகக் கூறினார்.