Tiruchengode 
மாவட்ட செய்திகள்

வீடு தேடி உணவு டெலிவரி செய்யும் புதிய செயலி அறிமுகம்... பெரு நிறுவனங்களுக்கு மாற்றாக புதிய முயற்சி

வீடு தேடி உணவு டெலிவரி செய்யும் பெரு நிறுவனங்களுக்கு மாற்றாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜாரோஸ் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Web Team

வீடு தேடி உணவு டெலிவரி செய்யும் பெரு நிறுவனங்களுக்கு மாற்றாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜாரோஸ் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பால சுப்பிரமணியம்,

ஜாரோஸ் நிறுவன சிஇஓ ராம் பிரசாத், திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் செயலியை அறிமுகம் செய்து வைத்து,

உணவு டெலிவரி ஊழியர்கள் 25 பேரை வாகனங்களில் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.