6 
மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக சக்கர நாற்காலி அறிமுகம்..

சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமிக்க சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தப்பட்டது.

Web Team

சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமிக்க சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்தியாவிலேயே மிகவும் எடை குறைவான சக்கர நாற்காலியை ஐஐடி மெட்ராஸ் தயாரித்து இருப்பதாக தெரிவித்தார்.