GST Road traffic 
மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.

Web Team

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்தஊர்களுக்கு மக்கள் படையெடுத்தால் புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.