balu 
மாவட்ட செய்திகள்

"ராமதாசை தூண்டி விடுவது ஜி.கே.மணி தான்"

ஜி.கே.மணி எத்தனை முறை முயற்சி செய்தார்?

Web Team

ராமதாசை தூண்டி விடுவது ஜி.கே.மணி தான் என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு பகிரங்க குற்றச்சாட்டு
25 ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி, கட்சி விதி குறித்து விவாதிக்க தயாரா? எனவும் சவால்
ராமதாசையும், அன்புமணியையும் சமாதானம் செய்வதற்கு ஜி.கே.மணி எத்தனை முறை முயற்சி செய்தார்?
அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்ததை மறைக்கவே ஜி.கே.மணி பேட்டி கொடுத்ததாக பாலு பதிலடி