29 
மாவட்ட செய்திகள்

சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்த மழை.. தொடர் மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பென்னலூர் பேட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.