TVM Foreigners 
மாவட்ட செய்திகள்

இத்தாலி பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

கோயில் வளாகத்தில் அமர்ந்து பக்தி பாடலை பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Web Team

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன் கோவிலில் இத்தாலி நாட்டை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து பக்தி பாடலை பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.