25 
மாவட்ட செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்! முதலமைச்சர் ரங்கசாமி அசத்தல் அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500

Srini Vasan

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500,

தற்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் ரூ.2500 ஆக உயர்த்தப்படுகிறது,

புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு,

2025-26 ஆம் நிதியாண்டில் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் - ரங்கசாமி.