Cbe japan dance 
மாவட்ட செய்திகள்

கருப்பராயர் கோவில் பௌர்ணமி விழா கீமோனா உடை அணிந்து நடனமாடிய ஜப்பானியர்கள்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிப்பாளையம் எல்லை கருப்பராயர் கோவிலில் பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டது.

Web Team

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிப்பாளையம் எல்லை கருப்பராயர் கோவிலில் பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஜப்பான் நாட்டினர், தங்களது பாரம்பரிய கீமோனா உடை அணிந்து உற்சாகமாக நடனம் ஆடினர்.