27 
மாவட்ட செய்திகள்

நயினாருடன் கொஞ்சி பேசிய ஜெயக்குமார்..

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கன்னத்தில் தட்டி செல்லமாக கொஞ்சி பேசினார்.

Web Team

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கன்னத்தில் தட்டி செல்லமாக கொஞ்சி பேசினார்.

சென்னையில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பின், இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.