39 
மாவட்ட செய்திகள்

சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்... கல்லூரி விளக்கம்

கோவை நேரு கல்லூரியில் சீனியர் முதுநிலை மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்

Srini Vasan

கோவை நேரு கல்லூரியில் சீனியர் முதுநிலை மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்,

மாணவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் - கல்லூரி நிர்வாகம்,

சீனியர் மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையிலும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது,

மாணவர்கள் பெற்றோருடன் வந்து கல்லூரி விசாரணையை எதிர்கொள்ள உத்தரவு,

கடந்த 20-ம் தேதி இரவு சீனியர் மாணவர் மீதான தாக்குதல் நடந்துள்ளது - கல்லூரி நிர்வாகம்.