14 
மாவட்ட செய்திகள்

அஜித் மரணத்திற்கு நீதி வேண்டும்.. மாஜிஸ்திரேட்டை மறித்த மக்கள்..

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணம் - மாஜிஸ்திரேட்டின் காரை மறித்த பொதுமக்கள்..

Web Team

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணம் - மாஜிஸ்திரேட்டின் காரை மறித்த பொதுமக்கள்.

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்ட மக்கள்.

மாஜிஸ்திரேட் வெங்கட பிரசாத்தை மறித்து, தங்களிடமும் விசாரணை நடத்துமாறு மக்கள் முறையீடு.

போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை.