ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளலாரின் தாரக மந்திரத்தை உச்சரித்தவாறு தரிசனம் செய்தனர்.
Web Team
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் கார்த்திகை மாத ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளலாரின் தாரக மந்திரத்தை உச்சரித்தவாறு தரிசனம் செய்தனர்.